விஜய் தேவரகொண்டா கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்

Liger movie trailer release Aug25

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா, பூரிஜெகன்நாத்இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மாபுரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யாபாண்டே,ரம்யாகிருஷ்ணன்,ரோனித்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக்டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின்க்ளிம்பஸ்வீடியோ மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரைலர் குறித்த அறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

liger vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe