liger movie first single song release july11

Advertisment

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா, பூரிஜெகன்நாத்இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மாபுரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யாபாண்டே,ரம்யாகிருஷ்ணன்,ரோனித்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக்டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின்க்ளிம்பஸ்வீடியோரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை விஜய் தேவரகொண்டாவெளியிட்டுள்ளார். அதில்லைகர்படத்தின் முதல் பாடல் 11 ஆம் தேதி வெளியாகும் என்றும், ப்ரோமோ வீடியோ 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.