ADVERTISEMENT

உலகளவில் இரண்டாம் இடம் பிடித்த விஜய் சேதுபதி படம் 

04:25 PM Jul 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தி, அதன் மதிப்பீட்டை லெட்டர்பாக்ஸ்டி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டிற்கான முதல் 6 மாதங்களில் வெளியான படங்களை இந்நிறுவனம் தரவரிசைப்படுத்தி, அதன் மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் 2 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 6 வது இடத்தையும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 11வது இடத்தையும் பிடித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT