Letter Boxd Ratings vijay sethpathi KadaisiVivasayi movie second place

Advertisment

உலகளவில்திரைப்படங்களைதரவரிசைப்படுத்தி, அதன் மதிப்பீட்டைலெட்டர்பாக்ஸ்டிநிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டிற்கான முதல் 6 மாதங்களில் வெளியான படங்களைஇந்நிறுவனம் தரவரிசைப்படுத்தி, அதன்மதிப்பீட்டுபட்டியலைவெளியிட்டுள்ளது.

அதில், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயிதிரைப்படம்2 வதுஇடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில்ராஜமௌலிஇயக்கத்தில் ராம் சரண்,ஜூனியர்என்டிஆர்நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்6 வதுஇடத்தையும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 11வது இடத்தையும் பிடித்துள்ளது.