Advertisment

தொடரும் வசூல் சாதனை - லியோ படக்குழு அறிவிப்பு

leo 7 day worldwide box office collection

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் 7 நாள் வசூல் விவரத்தைப்படக்குழு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய் கடந்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த படமாக லியோ அமைந்துள்ளதென படத்தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Pala rajakala pathachu ma ?

Nee orasama odidu ??

Advertisment

461 CRORES+ - HIGHEST TOTAL GROSS COLLECTION IN THE HISTORY OF TAMIL CINEMA (7 DAYS) ?

WORLDWIDE BOX OFFICE RAMPAGE ?#LeoIndustryHit #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjaypic.twitter.com/11uohwAfAR

— Seven Screen Studio (@7screenstudio) October 26, 2023

lokesh kanagaraj actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe