Advertisment

#MeToo சர்ச்சையில் சிம்பு...! 'கெட்டவன்' குறித்து ட்வீட் போட்ட நடிகை !

simbu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திரையுலகில் சமீபகாலமாக 'மீடூ' மூவ்மெண்ட் மூலம் பாலியல் தொல்லைகள் குறித்து பல்வேறு பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன் ஆகியோர் மீ டூ வில் சிக்கியுள்ள நிலையில் ஜெயம் கொண்டான், கெட்டவன் ஆகிய படங்களில் நடித்திருந்த லேகா வாஷிங்டனும் தன் ட்விட்டர் பக்கத்தில் 'மீடூ' குறித்து பதிவிட்டுள்ளார். அதில்... "One word : Kettavan. #metoo" என்று குறிப்பிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கெட்டவன் படத்தை சிம்பு - லேகா வாஷிங்டன் இணைந்து நடிப்பதாக ஆரம்பித்து பின்னர் கைவிடப்பட்டது. அந்தவகையில் நடிகை லேகா வாஷிங்டன் இந்த படத்தின்போது ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து 'மீடூ' வில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் சிம்புவை குறித்து புகார் கூறியுள்ளாரா...? அல்லது 'கெட்டவன்' படக்குழுவில் இருந்த வேறு யார் மீதாவது புகார் கூறியுள்ளாரா என்று தெளிவாக பதிவிடாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியும், கேள்வியும் எழுந்துள்ளது.

metoo Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe