Advertisment

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையில் மிரட்டும் லெஜெண்ட் 

the Legend movie motion poster goes viral

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசிராவ்டேலாநடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்திற்கு படக்குழு தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியாகியுள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின்பின்னணி இசையில் இந்த மோஷன் போஸ்டர்பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

actor yogi babu arul saravanan saravanan arul Urvashi Rautela
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe