style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த இயக்குனர்கள் வரிசையில் இணைந்துள்ளார். மேலும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.