Advertisment

பழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்!

yogesh kaur

Advertisment

பழம் பெரும் பாடலாசிரியர் யோகேஷ்கவுர்வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 77. உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ளலக்னோவில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மறைந்தபாடலாசிரியர் 60 மற்றும் 70 களில்பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் அவருடன் இணைந்து பணிபுரிந்தபுகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "யோகேஷ்ஜி மரணமடைந்த செய்தி தற்போது தான் எனக்குத் தெரியும். மக்களின் மனம் கவர்ந்த பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். மிகவும் அமைதியான கண்ணியமான மனிதர்" எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுகூறியுள்ளார்.

latha mangeshkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe