ஷங்கர், ராம்சரண் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்

Latest information released about Shankar, Ramcharan 'rc 15' movie

தமிழ்சினிமாவின்முன்னணி இயக்குநரானஷங்கர், தற்போது பிரபல தெலுங்கு நடிகர்ராம்சரணைவைத்து படம் இயக்கிவருகிறார். கார்த்திக்சுப்புராஜ்கதை எழுதியுள்ள இப்படத்தில் கதாநாயகியாககியாராஅத்வானி நடிக்கிறார். தற்காலிகமாக 'ராம்சரண்15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீவெங்கடேஸ்வராகிரியேஷன்ஸ்' சார்பில்தில்ராஜு தயாரிக்கிறார்.தமன்இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'ராம்சரண்15' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி படக்குழு தற்போது பிரமாண்டபொருட்செலவில்1000 நடனக்கலைஞர் இடம்பெறும் பாடலையும் படத்தின்சண்டை காட்சிகளையும்படப்பிடிப்பு நடத்திவருவதாககூறப்படுகிறது. அடுத்த கட்டபடப்பிடிப்பிற்காகபடக்குழு ஆகஸ்ட் மாதம் வெளிநாடுசெல்லவுள்ளதாகசொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பைமுடிக்கபடக்குழுதிட்டமிட்டுள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

director Shankar kiara advani. RC15
இதையும் படியுங்கள்
Subscribe