'8 தோட்டாக்கள்' புகழ் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிக்கும் படம் 'குருதி ஆட்டம்'. அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட்டனர். அதிரடியும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/MfhVIGtEyLA.jpg?itok=DAMmznu3","video_url":" Video (Responsive, autoplaying)."]}