Advertisment

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 'குரூப்' சாதனை!

kurup movie with a gross of Rs 50 crore

இயக்குநர்ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ‘குரூப்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.டோவினோ தாமஸ், அனுபமா பரமேஸ்வரன்,மாயா மேனன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.கேரளாவில் 1980களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்திய அளவில் போலீசாரால் இன்றளவும் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான குரூப் என்பவரின்கதையை மையமாக வைத்து ‘குரூப்’ எடுக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="08259213-a2db-4085-b094-2df30cca0ecc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_18.jpg" />

Advertisment

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ திரைப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது. ‘குரூப்’ திரைப்படம், முதல் வாரத்தில் ரூ. 43.35 கோடி வசூல் செய்துள்ளது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலைவிட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

dulquer salman Kurup
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe