Advertisment

"அந்த ரோபோ ஆம்பளையா பொம்பளையா?" வைரலாகும் தர்ஷன் லாஸ்லியா இணைந்து நடித்த படத்தின் டீசர்!

Koogle Kuttapa Teaser

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பைத்தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

Advertisment

தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

losliya tharshan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe