vijay antony

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தை இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் வாயிலாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="765a7045-962f-4e7d-976c-1d2cf6bd44b4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_21.png" />

Advertisment

அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் வசனங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.