Advertisment

பிரபல நடிகையை காதலிக்கும் வெங்கடேஷ் ஐயர்; வெளியான புதிய தகவல்

kkr player venkatesh iyer loves priyanka jawalkar

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

Advertisment

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா சல்வாரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இவர்'டாக்ஸி வாலா' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்குஜோடியாக நடித்திருந்தார்.சமீபத்தில் நடிகைபிரியங்கா ஜவால்கர்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் 'க்யூட்' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்குபிரியங்கா ஜவால்கர்"யாரு நீங்களா?"என பதில் கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இருவரும் நீண்ட நாளாகவே காதலித்துவருகின்றனர். இந்த கமெண்ட்ஸ்தற்போது அதனைஉறுதி செய்துள்ளது என்ற கோணத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் திரைப்படநடிகைகளைகாதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில்இந்தபட்டியலில் வெங்கடேஷ் ஐயரும்இணைவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ipl 2022 KKR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe