Advertisment

மிரட்டலான பாடலுடன் மாஸான அப்டேட் கொடுத்த 'கே.ஜி.எஃப் 2' படக்குழு

KGF Chapter 2 toofan song and trailer update out now

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்,பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். இப்படம்ஏப்ரல் 14ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில்'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படத்தின் முதல் பாடலான"தூஃபான்..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான பில்டப் வசனங்களுடனும், ஆக்ஷன் காட்சிகளுக்குத்துளியும்குறைவில்லாமல் வெளியாகியுள்ள இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பைஎகிற வைத்துள்ளது. அத்துடன் படக்குழு'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படத்தின் ட்ரைலர்வரும் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது.

Advertisment

Prashanth Neel yash kgf 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe