keerthy suresh wishes to vijay

Advertisment

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் அடுத்தடுத்து பலஹிட்படங்களைகொடுத்து தற்போது தமிழ்சினிமாவில்முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரதுபடங்கள் அனைத்தும்பாக்ஸ்ஆபிஸ்ஹிட்டடித்துரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப்பெற்று வருகின்றனர். சமீபத்தில் வெளியானபீஸ்ட்படம் கலவையானவிமர்சனங்களைப்பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிபெற்றதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போதுவம்சிஇயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது48 வதுபிறந்தநாளை இன்று(22.6.2022) கொண்டாடுகிறார். இதனைத்தொடர்ந்து நடிகர்விஜய்க்குதிரை பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் தங்களதுவாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வாழ்த்து பதிவில், "பூப்போல மனசு, ஏறாத வயசு கோலிவுட்டின் 'வாரிசு' தளபதி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வாரிசு படம் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளார்.