keerthy suresh

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. எப்போதும் தன் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் மாறாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இவர் எந்த படக்குழுவையும் இல்லமால் இந்த படக்குழுவை மிகவும் நேசித்தால் இந்த பரிசை வழங்கியதாக கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஆயுத பூஜை வெளியீடாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">