var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன் உடல் எடையை தீவிர உடற்பயிற்சி மூலம் வெகுவாக குறைந்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படம் ஓன்றில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிக்கும் கேங்ஸ்டர் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.