வனமகன்படத்தைதொடர்ந்துஇயக்குனர்ஏஎல்விஜய்இயக்கியிருக்கும்படம்கரு. லைகாபுரொடக்ஷன்ஸ்சார்பில்உருவாகியிருக்கும்இப்படத்தில்சாய்பல்லவிமுன்னணிகதாபாத்திரத்தில்நடித்துள்ளார். பெண்கள்மற்றும்பெண்மையின்முக்கியத்துவத்தைமையப்படுத்திஉருவாகியிருக்கும்இப்படம்தமிழ், தெலுங்குஎனஇருமொழிகளில்உருவாகிஇருக்கிறது. இதில்ஆர்.ஜே.பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள்ரவி, ஸ்டன்ட்சில்வாஆகியோர்முக்கியகதாபாத்திரத்தில்நடித்துள்ளனர். இந்நிலையில்சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும்இப்படத்தின்இசைநாளைவெளியிடப்படுவதாகபடக்குழுஅறிவித்துள்ளது.
அனைவரின் காதுகளை இனிமையாக்கும் விஜய்
Advertisment