Advertisment

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளிவரும் கார்த்திக் சுப்புராஜின் சீரிஸ்...

triples

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஒ.டி.டி. தளங்கள், முன்பேபல சீரிஸ்களை தயாரித்து வெளியிட்டிருந்தாலும், கரோனாஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்டநிலையில்அது இன்னும் அதிகரித்திருக்கிறது. கரோனாகாலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்பில் ஏற்படும் சிக்கல்களால், முன்னணி நடிகர்கள் முதல் முன்னணி இயக்குனர்கள் வரை தங்கள் பார்வையை, ஒ.டி.டி தளங்களுக்கு, சீரிஸ்மற்றும் அந்தாலஜி எடுப்பதில் திருப்பியிருக்கிறார்கள். அவர்களில்இயக்குனர் கார்த்திக்சுப்புராஜும் ஒருவர்.

Advertisment

கார்த்திக் சுப்புராஜ், ஏற்கனவே புத்தம் புது காலைஅந்தாலஜியில் ஒரு பாகத்தைஇயக்கியுள்ளார். அடுத்ததாக, நெட்ஃப்ளிக்ஸ்காக நவரசாஅந்தாலஜியை இயக்கவுள்ளார். கார்த்திக்சுப்புராஜ் தயாரித்தபென்குயின்படம், அமேசான்ப்ரைமில்வெளியானது.

Advertisment

இந்தநிலையில் கார்த்திக்சுப்புராஜ்,டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக 'ட்ரிபுள்ஸ்' என்ற நகைச்சுவை சீரிஸை தயாரித்துள்ளார்.ஜெய், வாணிபோஜன், விவேக்பிரசன்னா ஆகியோர் ‘ட்ரிபுள்ஸ்' நடித்துள்ளனர். இந்த சீரிஸின் ட்ரைலர், தற்போது வெளியாகிவுள்ளது. மேலும், இந்த சீரிஸ், டிசம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் எனஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ட்ரிபிள்ஸ்' சீரிஸ், தமிழ், இந்திஉள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

hotstar karthik subbaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe