கன்னடதிரைத்துறையில்முன்னணி நடிகராக இருக்கும்ரக்ஷித்ஷெட்டிஇயக்குநர் கிரண் ராஜ் இயக்கத்தில்'777 சார்லி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்பாபிசிம்ஹாநடித்துள்ளார். ஒருநாயிக்கும்உறவுகளற்ற இளைஞனுக்கும் இருக்கும்உறவைப்பறைசாற்றும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.குறிப்பாகப்படத்தைதிரை பிரபலங்கள்,திரைத்துறைவிமர்சகர்கள்எனப்பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில்இப்படத்தைப்பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதுள்ளார். திரையரங்கில் 777 சார்லிபடத்தைப்பார்த்த முதல்வர்பசவராஜ்பொம்மை கடந்த வருடம் தன்னுடைய செல்ல பிராணி நாய் இறந்ததைநினைத்துக்கதறி அழுதுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது.