/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Did7Qy4UwAA4HEG.jpg)
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமீபத்தில் ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா இணைந்து நடித்துள்ளனர். மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக யுவன் சங்கர் ராஜா சீனு ராமசாமியுடன் இணைந்துள்ளார். இந்நிலையில் வைரமுத்து வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்களின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)