Advertisment

ரஜினி, கமல் பட நடிகை மறைவு

kannada actress Leelavathi passed away

பழம் பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார். கன்னடத்தில் மட்டும் 400 படங்களில் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு என கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த்துடன் அவர்கள், கமலுடன் அவள் ஒரு தொடர் கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

அண்மை காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா முதல்வர் சித்தாரமையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
Actress passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe