Advertisment

'கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே...' மறுபிறப்பெடுத்த மயக்கும் இசை!

arul dev

Advertisment

சரிகம நிறுவனம், தமிழில் வெளியாகி ஹிட் அடித்த பாடல்களை 'கார்வான் லவுஞ்ச்' என்ற பெயரில் சமகாலத்திற்கேற்ப மறுவுருவாக்கம் செய்துவருகிறது. இம்முயற்சிக்கு, ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பும் கிடைத்துள்ளது. அந்த வகையில், 1959-ஆம் ஆண்டு வெளியான 'கண்ணாலே பேசி பேசி' என்ற பாடல் தற்போது மறுவுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு அருள் தேவ் இசையமைக்க, விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலை, பாடகர் ஷங்கர் மகாதேவன் இன்று வெளியிட்டார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/DMTdEjxgeeQ.jpg?itok=lQsrPuOU","video_url":" Video (Responsive, autoplaying)."]}

amazon prime
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe