lawrence

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் காமெடி திகில் படமான காஞ்சனா 3 படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019ல் வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த வேதிகா, மற்றும் பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.