Advertisment

நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து

kamalhaasan wishes vijay

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் அடுத்தடுத்து பலஹிட்படங்களைகொடுத்து தற்போது தமிழ்சினிமாவில்முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரதுபடங்கள் அனைத்தும்பாக்ஸ்ஆபிஸ்ஹிட்டடித்துரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப்பெற்று வருகின்றனர். சமீபத்தில் வெளியானபீஸ்ட்படம் கலவையானவிமர்சனங்களைப்பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிபெற்றதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போதுவம்சிஇயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய் தனது48 வதுபிறந்தநாளை இன்று(22.6.2022) கொண்டாடுகிறார். இதனைத்தொடர்ந்து விஜய்க்கு நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ்,அனிருத், நெல்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள்பலரும் தங்களதுவாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் நடிகர் விஜய்யைதொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN actor vijay varisu movie
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe