/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/99_19.jpg)
‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பைக் கோயம்புத்தூரில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியான விக்ரம் படத்தின் க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
#KamalHaasan's #Vikram Shooting Wrapped@ikamalhaasan@VijaySethuOffl@itsNarain@Dir_Lokesh@girishganges@anbariv@anirudhofficial@Shivani_offl@kalidas700@SGayathrie@turmericmediaTM@RKFI#FahadhFaasil@rameshlaus@LMKMovieManiac@sri50pic.twitter.com/i3w3acS2IJ
— J.Aravind (@iamJAravind) February 26, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)