Advertisment

கமல்ஹாசனுக்கு அமீரகம் அளித்த கௌரவம்

kamalhaasan has been granted golden visa uae

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள்,விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியகோல்டன்விசாவைவழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர்சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்குகோல்டன்விசா வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனிடையே துபாய் வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைநேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில்வெளியாகிவைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

uae golden visa ACTOR KAMAL HASSHAN
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe