Advertisment

"முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும்" - நடிகர் கமல் ட்வீட்

KamalHaasan Discharged From Hospital

Advertisment

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான சளி, இருமல்ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், தற்போது முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3112eaa4-cfc3-4f82-a1ba-15b45af85b28" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_48.jpg" />

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.தொற்றுதாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ‘நான் விரைந்து நலம் பெற வேண்டி வாழ்த்திய இனிய நண்பர் முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், பிரார்த்தனை செய்த நடிகர்கள் மற்றும்ரசிகர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Advertisment

covid 19 actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe