'மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ்கனகராஜ். அப்படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்தவரவேற்பால், தமிழ் சினிமாவின் 'மோஸ்ட்வான்டட்' இயக்குனராக உயர்ந்தார்லோகேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமானவிஜயைவைத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்'படம், வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ்கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும்படத்தைஇயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 16 -ஆம் தேதி வெளியானது.விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
Title announcement teaser of #kamalhaasan232 is coming this Saturday 7th nov 5pm! Need all your wishes and support ??#KH232Title_reveal_teaser@ikamalhaasanpic.twitter.com/P8I9fterzd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 5, 2020
இந்தநிலையில், கமலின்பிறந்தநாளான நவம்பர்7 அன்று, கமல்- லோகேஷ்கனகராஜ் இணையும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்வெளியிடப்படும் எனத் தகவல்கள்வெளிவந்தநிலையில், தற்போது படத்தின்டைட்டில்டீஸர்வெளியாகும் எனஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின்இயக்குனர் லோகேஷ்கனகராஜ் இத்தகவலை தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நவம்பர்ஏழாம் தேதி மாலை ஐந்து மணிக்கு,இந்த டைட்டில்டீஸர்வெளியாகும் எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.