Advertisment

கமலின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பாரா லோகேஷ்?

kamal

'மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ்கனகராஜ். அப்படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்தவரவேற்பால், தமிழ் சினிமாவின் 'மோஸ்ட்வான்டட்' இயக்குனராக உயர்ந்தார்லோகேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமானவிஜயைவைத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்'படம், வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ரசிகர்கள் அந்த படத்தின்வெளியீட்டைஆவலோடுஎதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ்கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும்படத்தைஇயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியானது.விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில் வரும் நவம்பர்7 ஆம் தேதி கமலின்பிறந்த நாள் வருகிறது. எனவே கமலின்பிறந்தநாள்பரிசாக,படத்தின்பெயரையும், ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரையும்வெளியிடபடக்குழுமுடிவு செய்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது.

actor kamal hassan lokesh kanagaraj master film
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe