Advertisment

"தனக்கென்றொரு அரசியல்..." - சீமான் குறித்து கமல்

kamal about seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, "தமிழினத்திற்கான உன் கொள்கைகளும் கோட்பாடும்... தன்னம்பிக்கையுடன், தம்பிகளுடன், விடாமுயற்சியான உன் களப் போராட்டம் ஒருநாள் வென்றே தீரும் வாழ்த்துகள் மகனே" என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும் கமல்ஹாசன்அவரது எக்ஸ் பதிவில், "தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN Bharathi Raja seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe