Advertisment

“சர்கார் திரைப்படம் தணிக்கை குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் கருத்துரிமையை நெரிக்கும் வண்ணம், அவர்களை மன்னிப்புக் கேட்க சொல்கிறது. இது ஜனநாயகம் அல்ல. இதற்கு முன்னரும் ஃபாசிஸம் வீழ்த்தப்பட்டுள்ளது, இனியும் அது வீழ்த்தப்படும்” என்று சர்கார் விவகாரத்திற்கு ஆதரவு கொடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.