சிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் 

kalyani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சிவகார்த்திகேயன் - ராஜேஷ்.எம் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர்.லோக்கல்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் துல்கர் சல்மானுடன் 'வான்' படத்திலும் நடிக்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

sivakarthikeyan ps mithran
இதையும் படியுங்கள்
Subscribe