kajal

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் , காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ள படம் 'கவச்சம்'. இப்படத்தின் படப்பிடிப்பில் காஜலுக்கும், நோட்டா படத்தில் நடித்த மெஹரீனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாகவும், பாடல்களை படமாக்க படக்குழு துபாய்க்கு சென்றபோது மெஹ்ரீனின் பகுதியை படமாக்கும் வரை நான் துபாய்க்கு வர மாட்டேன் என்று காஜல் அடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 'கவச்சம்' விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மெஹ்ரீன் வந்தால் நான் வர மாட்டேன் என்றும் காஜல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் காஜலுடன் கொண்ட பிரச்சனையின் காரணமாக 'கவச்சம்' இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை என சமீபத்தில் கூறப்பட்டதையடுத்து இதுகுறித்து மெஹரீன் விளக்கமளித்துள்ளார். அதில்... "தனக்கு படப்பிடிப்பு இருந்ததால் கவச்சம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மெஹ்ரீன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.