Kajal Aggarwal blessed with Baby

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகுபல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கர்ப்பமானதால் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தைச்செலவிட்டு வந்தார். இதனிடையே கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்களைகாஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த சிலர் அவரை உருவ கேலிசெய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பலரின் பாராட்டுகளை பெற்றார்.

Advertisment

இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கீச்சலுக்கு தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பைதனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வாலின்தங்கை நிமிஷ அகர்வால் பகிர்ந்துள்ளார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைதெரிவித்து வருகின்றனர்.

Advertisment