மெர்சல்படத்தின்வெற்றிக்குபிறகுதற்போதுஹிந்திவெற்றிபெற்றகுயின்படரீமேக்கில்நடித்துவருகிறார்நடிகைகாஜல்அகர்வால். பாரிஸ்பாரிஸ்என்றபெயரில்உருவாகும்இப்படத்தைநடிகர்ரமேஷ்அரவிந்த்இயக்குகிறார். இந்நிலையில்காஜல்அகர்வால்நடிகைகளின்பாதுகாப்பைபற்றிஒருபேட்டியில்பேசுகையில்...."நடிகையாகஇருப்பதைபாதுகாப்புஇல்லாததுபோல்உணர்கிறீர்களா....என்றுபலர்என்னிடம்கேட்கிறார்கள். என்னைபெற்றோர்கள்தைரியமாகவளர்த்துஉள்ளனர். எதற்கும்பயப்படமாட்டேன். ஆனாலும்நடிகைகளுக்குபொதுஇடங்களில்சிலநேரங்களில்அசவுகரியங்களும்ஏற்பட்டுவிடுகின்றன. நாங்கள்ரசிகர்களைசந்தோஷப்படுத்தஉழைக்கிறோம். எங்கள்உணர்வுகளைரசிகர்கள்புரிந்துகொள்ளவேண்டும். நடிகைகளுக்குதனிப்பட்டவாழ்க்கைஇருக்கிறது. ஆனாலும்அவர்களால்பொதுஇடத்தில்சுதந்திரமாகநடமாடமுடியவில்லை. பெயர்புகழுக்காகசுதந்திரத்தைதியாகம்செய்யவேண்டிஉள்ளது. எனக்குஎதிரானவிமர்சனங்களைநான்கண்டுகொள்வதுஇல்லை. அவர்களுக்குபதில்சொல்லிமோதவிரும்பமாட்டேன். சாதாரணபெண்ணாகஇருந்திருந்தால்எனதுவாழ்க்கைசிறியஉலகத்துக்குள்அடங்கிஇருக்கும். நடிகையானதால்உலகஅளவில்பெரியஅறிமுகம்கிடைத்துஇருக்கிறது. சிலர்சினிமாதொழிலைகேவலமாகபேசுகிறார்கள். எல்லாதுறையிலும்நல்லதும்கெட்டதும்இருக்கிறது. கெட்டநோக்கில்பார்ப்பவர்களுக்குகெட்டதுதான்தெரியும். நான்சினிமாதுறையைமதிக்கிறேன்" என்றார்.
"புகழுக்காக நான் தியாகம் செய்வது..." காஜல் கன்ஃபெஷன்!
Advertisment