Advertisment

ரஷ்ய மொழியில் வெளியாகும் கார்த்தி திரைப்படம்

kaithi film release russian language

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் கைதி திரைப்படம் ரஷ்ய மொழியில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ட்ரைலரையும்படக்குழு வெளியிட்டுள்ளது ஏற்கனவே கைதி திரைப்படம் ஜப்பானியமொழியில் வெளியான நிலையில் தற்போது ரஷ்யமொழியில் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Russia actor karthi kaithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe