/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/7960d416-252a-4d56-ba7f-f49ae095bf29.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/miga miga avasaram youtube bar ad.jpg)
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, லிப்ரா புரொடக்ஷன்ஸ்ரவீந்தர் சந்திரசேகர் வெளியிடும் படம் "மிக மிக அவசரம்". நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பெண் காவலர்களுக்கு பணியில் நேரும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ, இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/polution.jpg)