விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படம் அனைத்து மொழி பேசும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தை ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய தொடங்கினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஹிந்தி மொழியில் நடிகர் ஷாகித் கபூரை வைத்து, தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்த சந்தீப் வங்கா ரெட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கடந்த மாதம் இப்படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஜூன் 21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/RiANSSgCuJk.jpg?itok=g5oNZJmj","video_url":" Video (Responsive, autoplaying)."]}