Advertisment

டிக்கெட்டிற்கு 2 ரூபாய்... கஜா புயலுக்கு நிதி அளிக்கும் காற்றின் மொழி !

kaatrin mozhi

போப்டா சார்பில் தனஞ்செயன் தயாரித்து, ஜோதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'காற்றின் மொழி' திரைப்படம். இதற்கிடையே சமீபத்தில் தமிழக 'டெல்டா' பகுதி மக்கள் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு நிவாரண நிதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 'காற்றின் மொழி' தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில்....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

kaatrinmozhi radhamohan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe