நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் துவங்கியது. ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்துள்ள படப்பிடிப்பில், சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, படக்குழு ஹைதராபாத் விரைந்துள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் 'ரெண்டு காதல்' என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/YlymYnShOLw.jpg?itok=N0WLnefz","video_url":"