Advertisment

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு 

Kaathuvaakula Rendu Kaadhal Behind The Scenes

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kaathuvaakula Rendu Kaadhal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe