Skip to main content

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Kaathuvaakula Rendu Kaadhal Behind The Scenes

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான  'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

 

இந்த நிலையில், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

'Kathuvakkula Rendu Kadhal' OTT Release Date Announced

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. 'சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்' சார்பில் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

 

இந்நிலையில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் மே 27-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

 

 

 

Next Story

கண்மணி Vs கதீஜா - ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் படக்குழு வெளியீட்டுப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.