வுண்டர்பார்பிலிம்ஸ்சார்பில்நடிகர்தனுஷ்தயாரிப்பில்சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்நடிப்பில்உருவாகியுள்ள 'காலா' திரைப்படம்வருகிறஏப்ரல் 27ஆம்தேதிஉலகமெங்கும்வெளியாகிறது. முன்னதாகஷங்கர்இயக்கத்தில்உருவான '2.0' படம்ஏப்ரலில்வெளியிடஅப்படக்குழுதிட்டமிட்டுருந்தநிலையில்படத்தின்கிராபிக்ஸ்பணிகள்முடியாததால் `காலா' படத்தைமுன்னதாகவெளியிடுகிறார்கள். 'காலா' படத்தின்போஸ்ட்புரொடக்ஷன்ஸ்பணிகள்தீவிரமாகநடைபெற்றுவரும்நிலையில், படத்தின்சண்டைக்காட்சிகள்அடங்கியவீடியோஒன்றுசமூகவலைதளத்தில்வெளியாகிவைரலாகிவருகிறது.14 நொடிகள்அடங்கியஅந்தவீடியோவில்தன்னைஅடிக்கவரும்ஒருவரை, ரஜினிஉதைப்பதுபோன்றுவீடியோமுடிகிறது. மேலும்வீடியோவின்பின்னணியில்தீப்பற்றிஎரிவதுபோன்றகாட்சிகளும்இடம்பெற்றிருந்தன. படத்தின்ரிலீஸ்தேதிஅறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின்காட்சிகள்சமூகவலைதளத்தில்கசிந்துள்ளதுபடக்குழுவினருக்குஅதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
கசிந்தது காலா படத்தின் வீடியோ !
Advertisment