/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DeRjdtTVAAAQDkw.jpg)
ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்திற்கான புரமோஷன் வேளைகளில் பிசியாக உள்ளது படக்குழு. அதில் ஒரு அங்கமாக மெர்சல் படத்தை போல் காலா படத்திற்கும் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு காலா படத்தின் புதிய டிரைலரை வெளியிடவுள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)