kala rajini

Advertisment

ரஜினியின்அரசியல்பிரவேசத்திற்குநடுவேவரும்ஏப்ரல் 27-ந்தேதிவெளியாகும்காலாபடத்தைரசிகர்கள்மிகவும்ஆவலோடுஎதிர்பார்த்துவருகின்றனர். பா.இரஞ்சித்இயக்கியுள்ளஇப்படத்தைதனுஷ்தனதுவுண்டர்பார்நிறுவனம்மூலம்தயாரித்துள்ளார். கோடைவிடுமுறைரீலீஸையொட்டிஇப்படத்தின்பின்னணிவேலைகள்முழுவீச்சில்நடைபெற்றுவருகிறது. இந்நிலையில்இப்படத்தின்டீசரைநேற்றேவெளியிடுவதாகதனுஷ்கூறியிருந்தவேளையில்ஜத்குருபூஜயஸ்ரீஜெயேந்திரசரஸ்வதிசங்கராச்சார்யாவின்மறைவுக்குமரியாதைசெலுத்தும்விதமாககாலாடீசர்ரிலீஸ்மார்ச் 2ஆம்தேதி (இன்று) தள்ளிவைக்கப்படுவதாகதனுஷ்நேற்றுதெரிவித்திருந்தார். அதன்படிஇன்றுஅதிகாலை 12 மணியளவில்காலாடீசரைதனதுடுவிட்டர்பக்கத்தில் 'இந்தகரிகாலனோடமுழுரவுடித்தனத்தபாத்ததுஇல்ல.. ..? பாப்பீங்க!!!' என்னும்வசனத்தோடுதனுஷ்வெளியிட்டார். இதன்பின்டீசர்வெளியாகிசிலமணிநேரத்திலேயேட்ரெண்டிங்கில்நம்பர் 1 இடத்தைபிடித்துபல்வேறுசாதனைகள்புரிந்துவருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Wm_vSSlVsV4.jpg?itok=R9Oh4kGG","video_url":" Video (Responsive, autoplaying)."]}