Advertisment

வெளியானது காலா பட டீசர் ரிலீஸ் தேதி

kaal

நெல்லை ரசிகர்களின் சந்திப்பிற்கிடையே தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நடிகர் ரஜினி தற்போது மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து VFX வேலைகள் முடிந்து படம் தயாராக நேரம் தேவைப்படுவதால் அவருடைய அடுத்த படமான காலா ஏப்ரலில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்டுருப்பதாவது....( "The news you have all been waiting for. #kaala TEASER FROM MARCH 1ST. Get ready to be in awe of our one and only Superstar’s charisma and style. “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!" ) என்றார். இந்த செய்தியால் ரசிகர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment
kaala rajini dhanush ranjith.pa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe