Advertisment

''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது!

hdfh

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’. இந்தப் படத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரங்கராஜ் பாண்டே, இந்தப் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடிகர் விஜய்சேதுபதி தற்போது வெளியிட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/UkYwGi2v1Bo.jpg?itok=DAxW_2bD","video_url":" Video (Responsive, autoplaying)."]}

aishwarya rajesh ka pe ranasingam Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe